Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜய்யின் கல்லூரி நாட்கள்... இணையத்தில் செம வைரலாகும் குரூப் போட்டோ!

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (12:09 IST)
தமிழ் சினிமாவின் தலையாய நடிகரான தளபதி விஜய் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் ஆரம்பம் காலத்தில் இருந்தே படி படியாக தனது அயராது உழைப்பாலும் விடா முயற்சியாலும் முன்னுக்கு வந்தவர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

இன்று இவரை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் கசிந்தால் கூட அன்றைக்கு அது  செய்தியாக பேசப்படும் அளவிற்கு அவர் உச்ச நடிகராக விளங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் கல்லூரி காலத்தில் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ ஒன்றை அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

லயோலா கல்லூரில் எடுக்கப்பட்ட இந்த போட்டோவை Major Throwback College days என கூறி பதிவிட்டுள்ளார் சஞ்சீவ். கோட் ஷூட் அணிந்துகொண்டு செம கெத்தாக இருக்கும் தளபதியின் இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அழகிய உடையில் மயக்கும் லுக்கில் மாளவிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

மாடர்ன் உடையில் அதுல்யா ரவியின் அட்டகாச போட்டோஷூட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

அரண்மனை 4 படத்தைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி… ரிலீஸ் பற்றி வெளியிட்ட தகவல்!

கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் தேதி இதுதான்… வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments