Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜய்யின் புகைப்படம் இணையதளத்தில் வைரல்!

Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (22:04 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் வாரிசு படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில், இவருடன் இணைந்து,  ராஷ்மிகா மந்தனா, ஷ்யாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ்,எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். சிம்புவும் கேமியோ ரோல் பண்ணியுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் வம்சி இப்படத்தை இயக்க, தில் ராஜு தயாரித்து வருகிறார். அஜித்தின் துணிவு படத்துடன், விஜய்யின் வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில், வாரிசு படத்தின் 2 பாடல்கள் ( ரஞ்சிதமே, தீ தளபதி) ரிலீஸாகி புரமோஷன் வேலைகள் நடந்து வருகிறது.

ALSO READ: ''வாரிசு'' பட 2 வது சிங்கில் ''தீ பாடல்'' ரிலிஸ்...சமூகவலைதளத்தில் வைரல்
 
இந்த நிலையில்,  விஜய் இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேலையில் கிளாமர் போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

பிரேமம் நாயகி மடோனாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

எதிர்காலத்தில் நடக்கும் கதையா விஜய்யின் கோட் திரைப்படம்?

விஜய் பிறந்தநாளில் இணையத்தில் வைரலாகும் அஜித் புகைப்படங்கள்!

ஜெயிலர் 2 படத்தை உறுதி செய்த ரஜினியின் மக்கள் தொடர்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments