Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஹிட் பட இயக்குநருடன் இணையும் நடிகர் விஜய் !

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (17:06 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர்  பிரபல இயக்குநரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்  பீஸ்ட்( விஜய்65)  என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தை அடுத்து, இயக்குநர் வம்சி இயகக்தில் விஜய் விஜய்66 என்றபுதிய படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.






























இப்படத்தை அடுத்து, இயக்குநர் பேரரசு இயக்கத்தில் விஜய்  ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக பிரபல ரவி மரியா தெரிவித்துள்ளார்.இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே, இயக்குநர் பேரரசு விஜயை வைத்து, சிவகாசி, திருப்பாச்சி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லெஜண்ட் சரவணன் அடுத்த படம் தொடக்கம்.. இயக்குனர் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ரூ. 200 கோடி சம்பளத்தை தவிர்த்து மக்களுக்காக வருகிறார் விஜய் - நடிகர் சவுந்தரராஜா!

நடிகர் சாய் துர்கா தேஜின் #SDT18 திரைப்பட படப்பிடிப்பு துவங்கியது!!

திராணி இல்லன்னா ஏன் படம் எடுக்குறீங்க?- கங்குவா ரிலீஸ் தேதி கேட்டு ஞானவேல் ராஜாவை திட்டி போஸ்டர் வைத்த சூர்யா ரசிகர்கள்!

விடாமுயற்சி இந்த தேதியில் கண்டிப்பாக ரிலீஸ் ஆகவேண்டும்- அஜித் போட்ட கண்டீஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments