Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் நடைபெற்ற வடிவேலு மகள் திருமணம்: திரையுலகினருக்கு அழைப்பில்லை

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2016 (16:37 IST)
நடிகர் வடிவேலு மகள் கார்த்திகாவின் திருமணம் மதுரையில் இன்று நடைபெற்றது.


 


சி.ஏ.பட்டதாரியான கார்த்திகா, ஐ.பி,எம் நிறுவனத்தில் பணியாற்றும் கனேஷ் என்ற மணமகனை மணந்தார். இந்த திருமண விழாவிற்கு திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பில்லை. ஆனாலும் பூச்சி முருகன் மட்டும் பங்கேற்றார். வடிவேலுவின் உறவினகள் மட்டுமே பங்கேற்றனர்.  

முன்னதாக வடிவேலுவின் மகன் திருமணத்திற்கும் நடிகர்கள் யாரையும் அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

கோட் படத்தில் டி ஏஜிங் பணிகளில் தாமதம்… ரிலீஸ் பாதிப்பா?

முதல் படத்தை முடிக்கும் முன்னே இன்னொன்னா?… டிடிஎஃப் வாசனின் அடுத்த பட டைட்டில்!

தாமதம் ஆகிறதா விஜய்- ஹெச் வினோத் திரைப்படம்?

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் இணைந்த விஜய்யின் தம்பி!

கல்கி பட ரிலீஸில் இருந்து பின்வாங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்… காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்