Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்தாலஜி பட டிரைலரை வெளியிட்ட நடிகர் சூர்யா

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (20:05 IST)
தமிழில் ஐந்து ஆறு இயக்குநர்கள் இணைந்து ஓடிடி தளத்தில் வெப் சீரிசாக வெளியிடப்பட்டு  வரும்  ஆந்தாலஜி வகைப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதில் நல்ல லாபம் வருவதாகக் கருதுவதால் நடிகர்கள் சில ஓடிடி தளத்தை உருவாக்கி அதில் படத்தை தயாரித்து வருகின்றனர். அந்த வகையில்,  அல்லு அரவிந்த்’’ ஆஹா’’ என்ற ஓடிடி தளத்தை துவங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில்  அத்தம் ஆந்தாலஜி என்ற படத்தையும்,  அவர் வெளியிடுகிறார். இந்தப்படத்தில் வரலட்சுமி சரத்குமார்,  பிரசன்னா,  ரோகினி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் 16 ஆம் தேதி அல்லு அரவிந்த்தின் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா சிவக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகளுக்கும் இப்படம் வெற்றி பெறவும் அவர் வாழ்த்திப் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

டிராகன் படம் ரிலீஸாவதற்கு முன்பே சிம்பு கொடுத்த விமர்சனம்!

ரசிகர்களை படத்துக்கு வரவழைக்க முதல் படத்தின் விளம்பரத்திலேயே வித்தியாசம் காட்டிய பார்த்திபன்…!

விஜய்யுடன் ரகசிய அரசியல் வியூகம்.. நடிகர் பார்த்திபன் பதிவால் பரபரப்பு..!

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments