Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைய தளபதி படத்தில் தளபதி விஜய் கிடையாது, சுதீப்பாம்

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2014 (09:14 IST)
விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கும் படம் சரித்திர காலகட்டத்தை சேர்ந்தது. ஸ்ரீதேவி ராணியாகவும், அவரது மகளாக ஹன்சிகாவும் நடிப்பதாக தகவல்.
 
படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரம் நடிகர் சுதீப்புக்கு. கன்னடத்தில் ஹீரோவாக நடித்துவரும் நாம் விஜய்க்கு வில்லனானால் ஹீரோ இமேஜ் பாதிக்கப்படுமா என்று யோசித்து சிம்புதேவன் படத்தை ஒத்துக் கொள்ள இரண்டரை மாதங்கள் எடுத்துக் கொண்டாராம்.
 
படத்தில் எனக்கு வில்லன் வேடம்தான் என்று பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சுதீப் ஒப்புக் கொண்டுள்ளார். நல்லாட்சி செய்யும் ராணி ஸ்ரீதேவியின் கெட்ட தளபதியாக அவர் வருகிறார். இளைய தளபதியின் படத்தில் இன்னொருவர் தளபதி என்பது கேட்க சுவாரஸியமாகதான் உள்ளது.
 
இவர் தவிர ஸ்ருதி, தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments