Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பாவே மகனாக பிறந்திருக்கிறார்… சிவகார்த்திகேயன் ஹேப்பி டிவீட்!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (15:45 IST)
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கு ஏற்கனவே ஒரு பெண்குழந்தை உள்ளது. இதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை சிவகார்த்திகேயனே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரின் டிவீட்டில் மிகவும் உருக்கமாக ’18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக. என் பலவருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி, ஆர்த்திக்கு கண்ணீர்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம் ‘ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments