Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சிவகார்த்திகேயன் நம்மாழ்வார் விருதுக்குத் தேர்வு !!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (15:50 IST)
தமிழ் சினிமாவில் இளம்நடிகர் சிவகார்த்திகேயன் நம்மாழ்வார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் இளம்நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தமிழகப் பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்  மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பாரம்பரிய வேளாண்மை திருவிழாவில், ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் நம்மாழ்வார் விருதுக்கு  நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் அவர்களின் மருத்துவச் செலவும்ன் மற்றும் அவரது மகனின் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments