Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோ சொன்ன மகேஷ்பாபு; எஸ் சொன்ன சிரஞ்சீவி

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2015 (19:29 IST)
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடித்து வெளியான கத்தி திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.


 

 
தமிழில் நடிகர் விஜய் நடித்து, இயக்குனர் முருகதாஸ் இயக்கி வெளியான திரைப்படம் கத்தி. இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
 
இந்த படத்தின் கதை தற்போது தெலுங்கிற்கு போகிறது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனக நடிக்க உள்ளார். ஏற்கனவே, முருகதாஸ் போன்ற இயக்குனர்கள் தெலுங்கில் இல்லை எனக் கூறி, இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் நடிக்க முடியாது என்று நடிகர் மகேஷ் பாபு ஒதுங்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

சிம்புவை நடிக்கவே கூடாது என நான் சொல்லவில்லை…. ரெட் கார்ட் குறித்து ஐசரி கணேஷ் அளித்த பதில்!

ஒருவழியாக தொடங்குகிறதா சிம்பு – தேசிங் பெரியசாமி படம்?

75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்!

தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ப்ரதீப் ரங்கநாதன்!

Show comments