Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் 66 படத்தில் இணைந்த மற்றொரு நடிகர்? வெளியான தகவல்!

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (09:32 IST)
வம்சி இயக்கத்தில் விஜய், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

தளபதி விஜய் நடிக்கும் 66 ஆவது திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. த்தின் பூஜையில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் மற்றும் இயக்குனர் வம்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் நடந்த ஒருகட்ட படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது படத்தைப் பற்றிய மற்றுமொரு முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி படத்தில் விஜய்யின் சகோதரர் வேடத்தில் நடிகர் ஷாம் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நடிகர் மோகன் இந்த படத்தில் நடிப்பதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியானது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments