Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சத்யராஜ் வீட்டில் நிகழ்ந்த துயரம்: திரையுலகினர் இரங்கல்!

Webdunia
ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (10:20 IST)
பிரபல நடிகர் சத்யராஜ் வீட்டில் நிகழ்ந்த துயரத்தை அடுத்து திரையுலகினர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
பிரபல தமிழ் நடிகர் சத்யராஜின் சகோதரி கல்பனா மன்றாடியார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் 
 
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சத்யராஜின் சகோதரி கல்பனா மன்றாடியார் அவர்கள் உயிரிழந்ததாக காலமானார் என்ற தகவல் வந்துள்ளது
 
காலமானார் அவருக்கு வயது 66. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மருத்துவமனையில் காலமான கல்பனா மன்றாடியார் அவர்களின் இறுதிச்சடங்கு இன்று நடக்கும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனி வருடத்துக்கு இரண்டு படங்கள் வரும்… ரசிகர்களுக்கு சூர்யா நம்பிக்கை!

விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?... வெளியான தகவல்!

போலீஸ் அனுமதிக்காத போதும் ஏன் தியேட்டர் விசிட்?... அல்லு அர்ஜுன் அளித்த விளக்கம்!

சார்பட்டா 2 ஷூட்டிங் எப்போது தொடங்கும்?... ஆர்யா அப்டேட்!

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments