Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் பிரசன்னா, இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார்.

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2017 (17:14 IST)
சுசி.கணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரசன்னா. ‘அஞ்சாதே’, ‘பாணா காத்தாடி’, ‘சென்னையில் ஒருநாள்’, ‘கல்யாண சமையல் சாதம்’, ‘பவர் பாண்டி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரசன்னா, வருகிற 30ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் ‘திருட்டுப்பயலே 2’ படத்திலும் நடித்துள்ளார்.
இந்தப் படம், அவருடைய 25வது படம். முதல் படத்தை இயக்கிய சுசி.கணேசன், அவருடைய 25வது படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 25 படங்களில், இரண்டு படங்கள் மட்டுமே வேற்று மொழியில் நடித்துள்ளார். மற்ற அனைத்து படங்களுமே தமிழ்ப் படங்கள்தான்.

 

தொடர்புடைய செய்திகள்

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments