Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷை தொடர்ந்து ஹாலிவுட் செல்லும் பிரகாஷ்ராஜ்! – என்ன படம்?

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (10:32 IST)
சமீப காலத்தில் தமிழ் நடிகர்கள் பலர் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜூம் அந்த பட்டியலில் இணையவுள்ளார்.

தமிழில் அஜித் நடித்த ஆசை படம் முதலாக கில்லி, சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலம் ஆனவர் பிரகாஷ் ராஜ். வில்லனாக மட்டுமல்லாமல் காஞ்சிவரம், மொழி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை நிரூபித்தவர். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிரகாஷ் ராஜ் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் தனுஷ், நெப்போலியன் போன்ற நடிகர்கள் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் பிரகாஷ்ராஜூம் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து தெரிவித்த அவர் என்ன படம் உள்ளிட்ட விவரங்களை வெளியிடவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடில வர்றதுக்கு முன்னாடியே லால் சலாம் HD ப்ரிண்ட் இணையத்தில் லீக்!

அழகேஅஜித்தே… புது ஸ்லோகனை அறிமுகப்படுத்திய பிரசன்னா.. இனிமே இதப் புடிச்சுக்குவாங்களே!

மாடர்ன் ட்ரஸ்ஸில் எஸ்தர் அனிலின் ஸ்டன்னிங்கான போட்டோஷூட் ஆல்பம்!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை… விஜய் சேதுபதி அளித்த நறுக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments