Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞாபகம் இருக்கா இந்த நடிகையை? பல ஆண்டுகளுக்கு பின் வெளியான புகைப்படம்!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (16:30 IST)
நடிகை மோகினி தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

90 களில் நாடோடி பாட்டுக்காரன், நான் பேச நினைப்பதெல்லாம் மற்றும் வனஜா கிரிஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மோகினி. அவரது கண்ணழகுக்காகவே அவருக்கு அப்போது ரசிகர் கூட்டம் உண்டு. ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் கல்யாணம் பண்ணிக்கொண்டு ஆளே காணாமல் போனார்.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தனது கணவர் மற்றும் இரு ஆண் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆளே மாறி உடல் பருமன் அதிகமாகிவிட்ட நிலையில் அவரைப் பலரும் அடையாளம் கண்டுபிடிக்கவே முடியவில்லை என சொல்லி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைஃப் படத்தின் கதைக்களம் இதுதான்… வெளிநாட்டுத் தணிக்கைக்குப் படக்குழு கொடுத்த Synopsis!

தமிழ்நாட்டில் ‘ரெட்ரோ’ படத்தின் வசூலைக் கடந்த ‘டூரிஸ்ட் பேமிலி’.. தியேட்டர் அதிபர் பகிர்ந்த தகவல்!

சார்பட்டா 2 படத்துக்காக தயாரிப்பாளர் பொறுப்பையும் ஏற்கும் ஆர்யா!

வெப் சீரிஸாக உருவாகும் ‘லட்சுமிகாந்தன் கொலைவழக்கு’… முக்கிய வேடத்தில் நஸ்ரியா!

சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ அர்னால்ட் நடித்த ஹாலிவுட் படத்தின் தழுவலா?

அடுத்த கட்டுரையில்
Show comments