Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் மாதவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள செல்பி; வைரல் ஃபோட்டோ!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2017 (11:11 IST)
நடிகர் மாதவன் திரைப்படத் துறைக்கு வரும் முன்னர் இந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். மணிரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படம் மூலம் அறிமுகமானவர். மாதவனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும்  குறிப்பாக பெண் ரசிகர்கள் அதிகம்.



வருடத்திற்குப் பல படங்கள் என நடிக்காமல் சிறந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதில் திறமையான நடிகர். மாதவன் ரசிகர்களால் மேடி என்று அழைக்கப்படுகிறார். தமிழ், ஹிந்தி என பல படங்களில் நடித்துவிட்ட அவருக்கு தற்போது 47 வயதாகிறது. ஆனாலும் இன்றும் இளமை குறையாமல் அப்படியே தான் உள்ளார். தற்போது விஜய் சேதுபதியுடன் மாதவன் நடித்துள்ள விக்ரம் வேதா திரைப்படம் ரிலீஸூக்கு தயாராக உள்ளது.
 
இந்நிலையில் நடிகர் மாதவன் குளித்து முடித்த பின்னர் சட்டை இல்லாமல் எடுத்த செல்பி போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். பதிவேற்றிய 24 மணி நேரத்திற்குள் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.  வைரலாகும் இந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments