Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன் எவ்வளவு முடிந்துள்ளது? எப்போது ரிலீஸாகிறது? கார்த்தி அப்டேட்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (08:46 IST)
நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் ரிலீஸ் பற்றி முதல் முறையாக பேசியுள்ளார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் வெளியான சுல்தான் படத்துக்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு இருந்தாலும் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் வெற்றி தொடர்பாக சமூகவலைதளங்களில் கார்த்தி ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது அவர் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் பொன்னியின் செல்சன் படத்தை பற்றி ரசிகர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கார்த்தி ‘என்னுடைய அடுத்தபடமாக பொன்னியின் செல்வன் ரிலீஸாகும். இதுவரை 70 சதவீதம் படப்பிடிப்பை முடித்துள்ளோம். 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு முதல்பாகத்தை ரிலீஸ் செய்ய உள்ளோம். கொரோனா காரணமாக ரிலீஸில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 60 ஆண்டுகளாக தமிழ் சினிமா படமாக்க நினைத்ததை இப்போது நடத்திக் கொண்டிருக்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments