Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் கார்த்தி புரட்சி வீரனா...?

Webdunia
திங்கள், 28 மார்ச் 2016 (15:38 IST)
தமிழ் நடிகர்களின் பெயருக்கு முன்னால் இடம்பெறும் பட்டங்களை ஆய்வு செய்தால் ஒன்றிரண்டு டாக்டரேட்கள் கிடைக்கும். அந்தளவு சுவாரஸியமான சமாச்சாரங்கள் அதில் உண்டு. 


 

 
மாதவன், விஜய் சேதுபதி போன்ற சில நடிகர்கள் மட்டுமே ரசிகர் மன்றங்கள், பெயருக்கு முன்னால் பட்டப்பெயர்கள் போன்றவற்றை விரும்புவதில்லை. சூர்யா, கார்த்தியையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். 
 
ஆனால்,கொம்பன் படத்திலிருந்து கார்த்தியின் ரசிகர்கள் அவரை புரட்சி வீரன் என்ற அடைமொழியாடு அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தோழா படத்துக்காக ரசிகர்கள் அடித்த போஸ்டர், கட்டிய பேனர் என அனைத்து இடங்களிலும் புரட்சி வீரன் பளீரிடுகிறது.
 
கார்த்தியின் விருப்பத்தில் இது நடக்கிறதா இல்லை ரசிகர்களின் ஆர்வத்திலா?..
 
எதுவாக இருந்தாலும் அடைமொழி இல்லாமலிருப்பதே கார்த்திக்கு அழகு.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments