Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (22:36 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ்  தனது பிறந்த நாளை ஒட்டி தனது ரசிகர்ளுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என பல மொழிகளிலும் இவர்  நடிப்பு பயணத்தை தொடர்கிறார்.

இவர் நேற்று தன் 40 வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு  நடிகர், நடிகைகள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், தனக்குப் பிறந்து வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து தனுஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து அனைத்து சினிமா  நட்சத்திரங்களுக்கும்,  என் நலம் விரும்பிகளுக்கும் நன்றிகள். என் திரைப்பயணத்தில் 20 ஆண்டுகளாகப் பக்க பலமாக இருந்து, என்னை ஊக்குவிக்கும் ரசிகர்களின் அன்பிற்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக் கான் படத்துல நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்… ஷகீலா பகிர்ந்த தகவல்!

முதல் போஸ்டரே காப்பிதானா?.. வேலையைக் காட்டிய அட்லி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

தனுஷின் 56வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இயக்குனர், தயாரிப்பாளர் இவர்கள் தான்..!

அன்றைக்கும் இன்றைக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்.. அஜித்துடன் நடித்தது குறித்து அர்ஜூன் தாஸ்..!

பாலூட்டிய அன்னைக்கும்… பாட்டூட்டிய அன்னைக்கும் உடல்நலம் சரியில்லை- வைரமுத்து பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments