Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2- வில் கமலுடன் கைகோர்த்த பிரபல குணசித்திர நடிகர்!

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2019 (12:23 IST)
கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடிகர் டெல்லி கணேஷ் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் ஒன்று புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது. 


 
கடந்த 1996ம் ஆண்டு கமல் - ஷங்கர் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் கமல் நடித்திருந்தார். ஊழலுக்கு எதிராக சுதந்திரப் போராட்ட வீரரான சேனாபதி நடத்தும் போராட்டமே படத்தின் கதைக்களம். 
 
தற்போது 22 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த கமலே இரண்டாம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரிக்கிறது.  இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், கலை இயக்குநராக முத்துராஜ், பாடல்களை தாமரை, விவேக் ஆகியோர் எழுதுகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அடுத்த கட்டுரையில்
Show comments