Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலாய்த்த சதீஷ் : டிவிட்டரில் பல்பு வாங்கிய ஆர்.ஜே.பாலாஜி

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (17:05 IST)
காமெடி நடிகர் சதீஷை வம்பிக்கிழுத்து, அவரிடம் இருந்து வாங்கி கட்டிக்கொண்டுள்ளார் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி.


 

 
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நேற்று டிவிட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது, உங்களுக்கு பிடித்த காமெடி நடிகர் யார்? என ஒரு ரசிகர் கேட்க, நடிகர் சதீஷ்.. நம்புங்கள் என பதிலளித்திருந்தார். 
 
இதில், அவர் தன்னை வேண்டுமென்றே கலாய்த்திருக்கிறார் என்பதை உணர்ந்த சதீஷ், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “ ஜல்லிக்கட்டு பிரச்சனை வந்தபோது, கடைசி நாள் நீங்க போட்ட வீடியோ காமெடிய விடவா?” என பதிவிட்டார்.


 

 
இதைக் கண்ட ரசிகர்கள், ஆர்.ஜே. பாலாஜி பல்பு வாங்கி விட்டார் என ஏகத்துக்கும் மீம்ஸ் போட்டு அவரை கலாய்த்து வருகின்றனர். 
 
அதற்கும் பதிலடி கொடுத்த ஆர்.ஜே. பாலாஜி “ இதுல பாதியாவது படத்துல பண்ணீங்கனா நல்லா இருக்கும்” என பதிவிட்டுள்ளார். ஆனால், ஏன் இப்டி சமாளிக்கிறீங்க என அதற்கும் அவரை வச்சு செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments