Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (14:28 IST)
பிரபல மலையாள நடிகரான அனில் முரளி உடல்நலக்குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.

கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் வெளியான கன்னியாகுமரியில் ஒரு கவிதா எனும் திரைப்படம் சினிமா உலகுக்கு அறிமுகமானார் அனில் முரளி. தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்த அவர், ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவிலும் நடித்தார்.  கிட்டதட்ட 200 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக அவர் நடித்த ஜீவி என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் கல்லீரல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அவர், இன்று காலை இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு வயது 56. அவரின் மறைவு மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு சக கலைஞர்கள் அஞ்சலில் செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments