Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் இளமையின் ரகசியம் இதுதான் - ஆனந்தராஜ் அசத்தல்

Webdunia
திங்கள், 26 ஜூன் 2017 (17:56 IST)
தமிழ் சினிமாவில் அதிரடி வில்லனாக பல படங்களில் நடித்து வந்த ஆனந்தராஜ், கடந்த சில வருடங்களாக காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். 


 

 
நானும் ரவுடிதான், தில்லுக்கு துட்டு உள்ளிட்ட படங்களில் இவரின் காமெடி நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. சமீபத்தில் இவர் நடித்து வெளியான மரகதநாணயம் படமும் ஹிட் ஆகியுள்ளது. இதிலும் இவர் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார்.
 
இந்நிலையில் பார்ப்பதற்கு இன்னமும் இளமையாகவே இருக்கிற ஆனந்தராஜ் அது பற்றிய ரகசியத்தை செய்தியாளர்களிடம் பகிருந்து கொண்ட போது “ 30 வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை மது மற்றும் சிகரெட்டை தொட்டதில்லை. அதுதான் காரணம். இப்போது இளம் நடிகர்களோடு நடித்து வருவது மகிழ்ச்சி தருகிறது. இன்னும் தொடர்ந்து 20 வருடங்களுக்கு நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என அவர் கூறினார்.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments