Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவாக நடிக்க ஆசைப்படும் ரம்யா கிருஷ்ணன்

Webdunia
திங்கள், 15 மே 2017 (12:56 IST)
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஆசைப்படுவதாகத் தெரிவித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

 
‘பாகுபலி’ படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்தவர் ரம்யா கிருஷ்ணன். அவருடைய நடிப்பு மிகச்சிறப்பாக இருந்ததால், எல்லோரிடமும் இருந்து பாராட்டு குவிகிறது. இந்நிலையில், ஜெயலலிதா வேடத்தில் அவர் நடிக்க இருப்பதாகத்  தகவல் பரவியது.
 
இதுகுறித்துப் பேசிய ரம்யா கிருஷ்ணன், “என்னிடம் இதுவரை யாரும் அப்படித் தொடர்பு கொள்ளவில்லை. ஜெயலலிதா,  மிகப்பெரிய ஆளுமை கொண்டவர். யாருக்கும் அஞ்சாத பெண்மணி. அவர் கேரக்டரில் நடிக்க நான் ஆசையாகவே இருக்கிறேன்”  என்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments