Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாதியா வனிதா மாதிரியான ஆளு... சந்திரமுகியாக மாறும் அபிஷேக்!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (11:43 IST)
பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று நடைபெற்று வருகிறது. நேற்று நாமினேஷன் ஆரம்பித்ததில் இருந்து நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது ஒருவரை ஒருவர் புறம் பேசுவதும், குறை சொல்வதுமாக இருந்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் மக்களால் வெறுக்கப்படும் போட்டியாளரான அபிஷேக் சக போட்டியாளர்களை குறித்து குறை கூறுகிறார். அதில் நாதியா வனிதா மாதிரியான ஆளு என கூறி சண்டைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார். 
 
ஜக்கி பெரி ஒரு வினோதமான ஆளு பாவினி நாமினேஷன் லிஸ்டில் வராததற்கு காரணம் அவளின் கடந்துவந்த பாதை கதை பெரும் பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. மேலும், இசை தனக்கு சோகத்தை அடிக்கடி வெளிப்படுத்துவது கூறி போட்டியாளர்களின் உண்மை முகங்களை கூறியுள்ளார். கண்டிப்பா அபிஷேக் ஒரு கிளி ஜோஷியக்காரனா தான் இருப்பான் என கூறி ட்ரோல் செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல க்யூட் லுக்கில் கலக்கும் தமன்னா!

விஜய் மகன் என்று சொல்லாதீர்கள்… ஜேசன் சஞ்சய்… பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதில் அளித்த நடிகர்!

அந்த மாதிரி ஜோதிகா நடித்துள்ளாரா?.. இந்தி சீரிஸ் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி!

எக்ஸ் தளத்தில் சிலர் என்னை ஏமாற்றி இருக்கலாம்… ஜி வி பிரகாஷ் பகிர்ந்த தகவல்!

விஷாலின் சம்பளப் பிரச்சனையால் கைவிடப்பட்டதா சுந்தர் சி படம்?

அடுத்த கட்டுரையில்
Show comments