Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது நியாயமே இல்லை, கமல்ஹாசன் முன் பொங்கியெழுந்த ரியோ!

Webdunia
ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (09:21 IST)
இது நியாயமே இல்லை, கமல்ஹாசன் முன் பொங்கியெழுந்த ரியோ!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரோமோவில் போட்டியாளர்கள் யார் யார் முகமூடி அணிந்து தங்களை மறைத்துக் கொண்டு உள்ளனர் என்றும் யார் யார் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் வகையில் உண்மையாக விளையாடுகிறார்கள் என்ற கேள்வியை கமல்ஹாசன் எழுப்பினார் 
 
இதில் ரியோ முகமூடி அணிந்து உள்ளதாக 5 போட்டியாளர்கள் வாக்களித்தனர். அதேபோல் ஆரிக்கும் ஐந்து வாக்குகள் கிடைத்தது. ரியோ மற்றும் ஆரி ஆகிய இருவருமே முகமூடி அணிந்து பிக் பாஸ் வீட்டில் வலம் வருவதாக சக போட்டியாளர்கள் குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் சக போட்டியாளர்கள் உங்களை முகமூடியுடன் இருப்பதாக கூறியதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என்று ரியோவிடம் கமல்ஹாசன் கேட்டபோது அதை மறுத்து எனக்கு இந்த மாஸ்க் வழங்கப்பட்டுள்ளது நியாயமில்லை என்று கருதுகிறேன் என்று பொங்கி எழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் ரியோ மற்றும் ஆரி ஆகிய இருவர் தான் டார்கெட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments