Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இணைந்த ஆமிர் கான்

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (11:49 IST)
ரஜினியைத் தொடர்ந்து, பாலிவுட் நடிகரான ஆமிர் கானும் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.


 
ட்விட்டரில் மட்டுமே எப்போதாவது ஆக்டிவாக இருந்த ரஜினிகாந்த், சில நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். இந்நிலையில், பாலிவுட் நடிகரான ஆமிர் கானும் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முதல் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். ஏற்கெனவே ட்விட்டரில் 23 மில்லியன் பேரும், ஃபேஸ்புக்கில் 15 மில்லியன் பேரும் ஆமிர் கானைப் பாலோ செய்கின்றனர். இந்நிலையில், நேற்று தொடங்கிய இன்ஸ்டாகிராமில் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாலோ செய்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இறுதிக் கட்டத்தில் சூர்யா 45… க்ளைமேக்ஸ் காட்சியைப் படமாக்கும் ஆர் ஜே பாலாஜி!

பழைய ட்ரண்ட்டை மீண்டும் கொண்டு வரும் ‘இதயம் முரளி’… work out ஆகுமா?

சிவகார்த்திகேயன்- முருகதாஸ் படத்தின் ஷூட்டிங்கில் தாமதம்… பின்னணி என்ன?

சூர்யா 46 படத்தில் இவர்தான் கதாநாயகியா?... அதிரடியாக நடந்த மாற்றம்!

தொலைஞ்சது சனியன்.. சூப்பர் சிங்கரை விட்டு வெளியேறிய பிரியங்கா குறித்து நெட்டிசன்கள் ரியாக்சன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments