Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதி, நிக்கி கல்ராணியின் பேய் படம்

ஆதி, நிக்கி கல்ராணியின் பேய் படம்

Webdunia
சனி, 30 ஜூலை 2016 (13:30 IST)
நிக்கி கல்ராணி முதலில் நடித்த டார்லிங் ஒரு பேய் படம். படம் ஹிட்டானதால் பேய் படம் என்றால் முதலில் நிக்கி கல்ராணிக்கு போன் அடித்துவிட்டே அடுத்த நடிகையை தேடுகிறார்கள்.


 
 
ஆதி நடிக்கும் பேய் படத்தில் நிக்கி கல்ராணிதான் நாயகி.
 
பேய் ராசியால்தான் கோடம்பாக்கம் பிழைத்துப் போகிறது. வாரத்துக்கு நாலு பேய் படங்கள் கோடம்பாக்கத்தில் தொடங்கப்படுகிறது. ஆனால், ஆதி நடிக்கவிருப்பது வித்தியாசமான சிரிப்பு பேய் படமாம். படத்துக்கு மறக்காத நாணயம் என்று பெயர் வைத்துள்ளனர். 
 
செங்கல்பட்டு ரியாவில் ஐம்பது சதவீத படத்தை சத்தமில்லாமல் முடித்திருக்கிறார்கள்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments