Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தளபதி 64’ படத்திற்கு உதவும் ‘ஆடை’ இயக்குனர்!

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (08:38 IST)
நடிகை அமலாபால் நிர்வாணமாக நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ’ஆடை’  திரைப்படத்தின் இயக்குனர் ரத்னகுமார் ’தளபதி 64’படத்தில் இணைந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

‘தளபதி 64’ படத்தின் கதை விவாதம் மற்றும் தளபதி விஜய்யின் கெட்டப் உள்ளிட்ட ஆலோசனை குழுவில் லோகேஷின் நெருங்கிய நண்பர்களில் ஒருவ்வ் இயக்குனர் ரத்தினகுமார் இணைந்துள்ளராம். ரத்னகுமார் மட்டுமின்றி லோகேஷ் கனகராஜின் நெருங்கிய திரையுலக நண்பளும் இந்த படத்தின் ஆலோசனைக்குழுவில் இணைந்துள்ளதாக தெரிகிறது. எனவே ’தளபதி 64’ படத்தில் விஜய்யின் கெட்டப் வேற லெவல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’ஆடை’ திரைப்படத்தை அடுத்து, அடுத்த படத்திற்கான இயக்குனர் ரத்னகுமார் தயாராகி வருகிறார் என்பதும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ரத்னகுமாரின் அடுத்த படத்திலும் அமலாபால் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments