Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவின் 'AAA' படத்தால் 70% நஷ்டம்: அடுத்த படம் வருமா?

Webdunia
சனி, 1 ஜூலை 2017 (07:17 IST)
சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. முதல் நாள் முதல் காட்சி முடிந்ததுமே படம் மொக்கை என்று விமர்சனம் வந்ததால் இரண்டாவது நாளே வசூல் படுபாதாளத்திற்கு சென்றது. சிம்புவின் தீவிர ரசிகர்களுக்கே இந்த படம் பிடிக்கவில்லை



 
 
இந்த நிலையில் இந்த படத்தால் விநியோகிஸ்தர்களுக்கு 70% வரை நஷ்டம் என்று கூறப்படுகிறது. இதனால் இனிமேல் சிம்பு நடித்த படத்தை வெளியிடுவதில்லை என்று விநியோகிஸ்தர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
ஏற்கனவே 'AAA' படத்தின் இரண்டாம் பாகம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் சிம்புவை வைத்து படமெடுக்க எந்த தயாரிப்பாளரும் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. 

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments