Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த புத்தாண்டின் முதல் சினிமா செய்தி 'சூர்யா 37' அப்டேட் தான்!

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2018 (11:47 IST)
2019ஆம் ஆண்டு பிறக்க இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் சென்னை உள்பட பல பெரிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இந்த புத்தாண்டின் முதல் சினிமா செய்தி சூர்யா நடித்து வரும் 'சூர்யா 37' படத்தின் அப்டேட் தான் என்பது சற்றுமுன் தெரிய வந்துள்ளது.

இன்று நள்ளிரவு சரியாக 12.00 மணிக்கு புத்தாண்டு பிறந்தவுடன் அடுத்த பத்தாவது நிமிடத்தில் 'சூர்யா 37' படத்தின் டைட்டிலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதாவது 12.10க்கு 'சூர்யா 37' படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என இந்த படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் குறித்து ரசிகர்களிடம் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டு 'மீட்பான்', 'காப்பான்' மற்றும் 'உயிர்கா' ஆகிய மூன்று டைட்டில்களில் 'உயிர்கா' என்ற டைட்டில் ரசிகர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் சித்தார்த் நடிக்கும் 40வது படம்.. டைட்டில் டீசர் வீடியோ ரிலீஸ்..!

க்யூட்டோ க்யூட்… ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

இன்னும் கல்யாண குஷி முடியல போல… ஆடிப்பாடி கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்!

'விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு கூடுதல் காட்சிகள்.. தமிழக அரசு அனுமதி..!

பூமியை அழிக்க வந்துவிட்டார் கேலக்டஸ்! ஒரு புது சூப்பர்ஹீரோ டீம் - Fantastic Four அதிரடி தமிழ் டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments