Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு மருந்தாக ஏ ஆர் ரஹ்மானின் இசை – 99 சாங்ஸ் படத்தின் இசை இன்று வெளியீடு !

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (09:35 IST)
ஏ ஆர் ரஹ்மான் கதை திரைக்கதை எழுதியுள்ள 99 சாங்ஸ் திரைப்படத்தின் இசை இன்று வெளியாகும் என அறிவித்துள்ளார்.

ஏ ஆர் ரஹ்மான் கதை, திரைக்கதை எழுதி இசையமைத்துள்ள திரைப்படம் 99 சாங்ஸ். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரித்துள்ளார் ரஹ்மான். ஏஹான் பட் மற்றும், எடில்சி வர்கஸ் ஆகியோர் இந்த படத்தில் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.

14 பாடல்கள் கொண்ட இந்த படத்தின் இசை இன்று வெளியிடப்பட உள்ளது. கொரோனா வைரஸ் பீதியால் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில் ‘இந்த கஷ்டமான காலத்தில் 99 சாங்ஸ் படத்தின் முழு ஆல்பத்தையும் வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். படத்திலுள்ள 14 பாடல்களும் மார்ச் 20ஆம் தேதி ரிலீஸாகின்றன. அடைபட்டிருக்கும் இசைப் பறவைகள், அந்தப் பாடல்களைப் பாடி வீடியோவை பகிருங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காந்திய வழியில் நீங்க.. நேதாஜி வழியில நான்: கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ டிரைலர்..!

கோட் படத்தின் ’சின்ன சின்ன கண்கள்’ பாடலை ஒரிஜினலாக பாடியது யார்? ஆச்சரிய தகவல்..!

பாபநாசம் புகழ் எஸ்தர் அனிலின் போட்டோஷூட் ஆல்பம்!

விஜய்க்கு போட்டியாக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கங்கனா ரனாவத்..!

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments