Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபா இயக்குனரிடம் இசைப்புயல் வைத்த கோரிக்கை… எதாவது சர்ப்ரைஸ் இருக்குமா?

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (08:44 IST)
பாபா படத்தை ரி ரிலீஸ் செய்ய ரஜினிகாந்த் முடிவு செய்து அதற்கான வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்ற படம் பாபா. இப்படத்தை பாட்ஷா, வீரா படங்களை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியே இப்படத்தை தயரித்திருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தை மீண்டும் வெளிய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இப்படத்திற்கு ரீ எடிட்டிங், ரீமிக்ஸ் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் இந்த தகவலை அறிந்த படத்துக்கு இசையமைத்த ஏ ஆர் ரஹ்மான் “படத்தின் டிரைலர் தயார் ஆனதும் தன்னிடம் காட்ட சொல்லி கேட்டுள்ளாராம். இதனால் இசையமைப்பில் ஏதேனும் மாற்றங்களை அவர் செய்யலாம்” என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments