Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ ஆர் ரஹ்மானின் இசைக்கச்சேரி டிக்கெட் விற்பனை 17 கோடி ரூபாயா?

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (09:18 IST)
இந்திய சினிமாவின் முன்னணி  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர்,  தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஹாலிவுட் படமான ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஆஸ்கர் விருது வென்ற பிறகு அவரின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. தொடர்ந்து ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்த அவர் கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் தமிழ் படங்களில் ஆர்வம் காட்டுகிறார்.

இந்த நிலையில்,  சென்னை பனையூரில்  ஏ.ஆர்.ரஹ்மான் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சியை ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அன்றைய தினம் பெய்த மழையால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இப்போது செப்டம்பர் 10 ஆம் தேதி மீண்டும் அந்த நிகழ்ச்சி நடக்க உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை 17 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி திருவினையாக்கும்.. செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்.. அஜித் ரசிகர்கள் குஷி..!

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments