Webdunia - Bharat's app for daily news and videos

Install App

75 வது சுதந்திர தினத்தில் ஒரு இசைத் திருவிழா!

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (19:00 IST)
இந்திய சுதந்திர தினத்தை ஒரு இசைத் திருவிழாவாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

வரு ஆகஸ்ர்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் 75 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதைச் சிறப்பிக்கும் வகையில்,சென்னையிலுள்ள சாதகப் பறவைகள் இணைந்து ஒரு இசைத்திருவிழாவாகக் கொண்டாட்ட திட்டமிட்டுள்ளனர்.

இதில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் திரைத்துறையினர் பங்களிப்பு பற்றிய ஒரு அருங்காட்சி அமையவுள்ளது.

இதுகுறித்து இந்த அமைப்பினர் கூறியுள்ளதாவது: முதன் முறையாக 75 பாடகியர் ஒரே மேடையில் இணைந்து பாடவுள்ளனர்.

மேலும், இதன்  வாயிலாகக் கிடைக்கும்  நிதியை யுனைட்டர் சேரிட்டபிள் டிரஸ்ட் அமைப்பிற்கு கொடுக்கவுள்ளதாகவும், இந்த விழாவில்,விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவரகளுக்கு விருது வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments