Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6yearsof பிரேமம்...இணையதளத்தில் வைரல்

Webdunia
சனி, 29 மே 2021 (18:16 IST)
கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் பிரேமம். இப்படம் வெளியாகி  6 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

மலையாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் பிரேமம்.  இத்திரைப்படத்தில் நிவின் பாலி ஹீரோவாக அறிமுகம் ஆனார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின்,அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. தமிழ், தெலுங்கு, மொழிகளில் இப்படம் ரிமேக் ஆனது.

இப்படத்தை அல்போன்சு புத்திரன் இயக்கியிருந்தார். அன்வர் ரஷீத் தயாரிக்க, ராஜேஷ் முருகேஷன் இசை அமைத்திருந்தார்.  இப்படத்தைப் பற்றிய வீடியோக்கள் இணையதளத்தில் பரவலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

கிங் ஆஃப் கிங்ஸ் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியை வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருப்பதாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேட்டி.

நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கி.. தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்..!

திரை இசை சக்கரவர்த்தி டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழா-பி.சுசிலா நாசர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்பு!

அக்ஷய் குமார் பெயரை பயன்படுத்தி தமிழ் நடிகை மோசடியா? தயாரிப்பாளரின் அதிர்ச்சி புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments