Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம்- நடிகர் ஜிவி.பிரகாஷ்குமார்

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (13:38 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர்  கடவுள் இருக்கான் குமாரு, பென்சில், செம்ம,வாட்ச்மேன், சிவப்பு மஞ்சல் பச்சை,ஜெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இவர் நடிப்பில் வெளியான 3 படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதாவது, ‘’கடந்த 2021 ஆம் ஆண்டு சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படமும்,  மதிமாறன் இயக்கத்தில்  கடந்த 2022 ஆம் ஆண்டு, , ஏப்ரல் 1 ஆம் தேதி ரிலீஸான ‘செல்பி’ படமும்,   கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில்  வெளியான அடியே படம் ஆகிய 3 படங்களும் வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்துள்ளதாக’’ ஜி.வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments