Webdunia - Bharat's app for daily news and videos

Install App

29 years of ரஜினியின் அண்ணாமலை….

Webdunia
ஞாயிறு, 27 ஜூன் 2021 (18:13 IST)
தமிழ் சினிமாவில் அண்ணாமலை படம் வெளியாகி 29 வருடங்கள் ஆகிறது. இதையொட்டி ரசிகர்கள் இணையதளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

தமிழ்சினிமாவில் சூபபர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில்  கடந்த 1991 ஆம் ஆண்டு  வெளியான படம் அண்ணாமலை. இப்படத்தின் தேவாவின் அனைத்துப் பாடல்களும் ஹிட். இப்படத்தை சுரேஷ்கிருஷ்ணா இயக்கினார். இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்திரனின் கவிதாலயா நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

மேலும் தற்போது சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய வெற்றி பெற்ற அண்ணாமலை படம் வெளியாகி இன்றுடம் 29 வருடங்கள் ஆகிறது. இதையொட்டி ரசிகர்கள் இணையதளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படத்திற்காக மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியுள்ள கிருஷ்ண சேத்தனின் 'டைம்லெஸ் வாய்சஸ்' ஸ்டார்ட் அப் நிறுவனம்

3 முறை செத்து செத்து பிழைத்திருக்கின்றேன்.. ‘பாட்டுக்கு பாட்டு’ புகழ் அப்துல் ஹமீது கண்ணீர் வீடியோ..!

10 நாட்களில் இத்தனை கோடி வசூலா?... அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

எங்கள் தந்தைகளும் ஒரு காலத்தில் நண்பர்கள்தான் – சர்ச்சைகளுக்கு கபிலன் வைரமுத்து பதில்!

தமிழ் சினிமாவில் மீண்டுமொரு ஸ்ட்ரைக் வர இருக்கிறதா? தயரிப்பாளர்கள் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments