Webdunia - Bharat's app for daily news and videos

Install App

23 வருட இயக்குநர்...இனிமேல் நடிகர்...செல்வராகவன் டுவீட்

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (16:22 IST)
தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன்,மயக்கம் என்ன,7ஜி ரெயிப்போ காலனி,புதுப்பேட்டை,இரண்டாம் உலகம் ,ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் செல்வராகவன்.

இந்நிலையில்,  இவரது இயக்கத்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் ’’நானே வருவேன்’’ படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன.

தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள நானே வருவேன் என்ற படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகிநல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணிக்காயிதம் படம் விரைவில் உருவாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு             அவர் நடிக்கும் முதல் படம் இதுதான். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நாம் முதலில் இயக்குநர் இப்போது நடிகர்…என் ரசிகர்களே என்னை உருவாக்கினார்கள் எனத் தெரிவித்து தனது புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

நமது உண்மை… நமது வரலாறு.. ராமாயணம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட யாஷ்..!

மார்கோ 2 கண்டிப்பாக வரும்.. தயாரிப்பு நிறுவனம் உறுதி!

நான் சொன்னதைக் கேட்ட பாலு மகேந்திரா.. என் மேல் கோபமான வெற்றிமாறன்… இயக்குனர் ராம் பகிர்ந்த சம்பவம்!

ஸ்ரீகாந்த்& கிருஷ்ணாவின் ஜாமீன் வழக்கு…தீர்ப்பை ஒத்திவைத்த சிறப்பு நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments