Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2007-08 தமிழக அரசின் திரைப்பட விருதுகள்

2007-08 தமிழக அரசின் திரைப்பட விருதுகள்
, செவ்வாய், 29 செப்டம்பர் 2009 (14:18 IST)
2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிவா‌ஜி படத்தில் நடித்ததற்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதுக்கு ர‌ஜினியும், தசாவதாரம் படத்துக்காக 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதுக்கு கமலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உளியின் ஓசை படத்துக்காக சிறந்த வசனர்த்தாவாக முதல்வர் கருணாநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்ற விருது விவரங்கள் வருமாறு.

2007 ஆம் ஆண்டுக்கான விருதுகள் :

சிறந்த படம் முதல் ப‌ரிசு - சிவா‌ஜி
சிறந்த படம் இரண்டாவது ப‌ரிசு - மொழி
சிறந்த படம் மூன்றாவது ப‌ரிசு - பள்ளிக்கூடம்
சிறந்த படம் சிறப்புப் ப‌ரிசு - பெ‌ரியார்
பெண்களை உயர்வாக சித்த‌ரிக்கும் படம் சிறப்புப் ப‌ரிசு - மிருகம்
அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளை பிரதிபலிக்கின்ற படம் - தூவானம்
சிறந்த நடிகர் - ர‌ஜினிகாந்த்
சிறந்த நடிகை - ஜோதிகா (மொழி)
சிறந்த நடிகர் சிறப்புப் ப‌ரிசு - சத்யரா‌ஜ் (பெ‌ரியார்)
சிறந்த நடிகை சிறப்புப் ப‌ரிசு - பத்மப்‌ரியா (மிருகம்)
சிறந்த வில்லன் நடிகர் - சுமன் (சிவா‌ஜி)
சிறந்த நகைச்சுவை நடிகர் - விவேக்
சிறந்த குணச்சித்திர நடிகர் - எம்.எஸ்.பாஸ்கர் (மொழி)
சிறந்த குணச்சித்திர நடிகை - அர்ச்சனா (ஒன்பது ரூபாய் நோட்டு)
சிறந்த இயக்குனர் - தங்கர்பச்சான் (பள்ளிக்கூடம்)
சிறந்த கதாசி‌ரியர் - எஸ்.எம்.வசந்த் (சத்தம் போடாதே)
சிறந்த உரையாடல் ஆசி‌ரியர் - பாலா‌ஜி சக்திவேல் (கல்லூரி)
சிறந்த இசையமைப்பாளர் - வித்யாசாகர் (மொழி)
சிறந்த பாடலாசி‌ரியர் - வைரமுத்து (பெ‌ரியார் மற்றும் பல படங்கள்)
சிறந்த பின்னணி பாடகர் - ஸ்ரீநிவாஸ் (ஒன்பது ரூபாய் நோட்டு)
சிறந்த பின்னணி பாடகி - சின்மயி (சிவா‌ஜி)
சிறந்த ஒளிப்பதிவாளர் - நீரவ்ஷா (பில்லா)
சிறந்த ஒலிப்பதிவாளர் - யு.கே.அய்யப்பன் (பில்லா)
சிறந்த எடிட்டர் - சதீஷ்குரோசோவா (சத்தம் போடாதே)
சிறந்த கலை இயக்குனர் - தோட்டாதரணி (சிவா‌ஜி)
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அனல் அரசு (கருப்பசாமி குத்தகைதாரர்)
சிறந்த நடன ஆசி‌ரியர் - பிருந்தா (தீபாவளி)
சிறந்த ஒப்பனை கலைஞர் - ராஜேந்திரன் (பெ‌‌ரியார்)
சிறந்த தையல் கலைஞர் - அனுவர்தன் (பில்லா)
சிறந்த பின்னணி குரல் - ஆண் - கே.பி.சேகர் (மல‌ரினும் மெல்லிய)
சிறந்த பின்னணி குரல் - பெண் - மகாலட்சுமி (மிருகம்)

2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள் :

சிறந்த படம் முதல் ப‌ரிசு - தசாவதாரம்
சிறந்த படம் இரண்டாவது ப‌ரிசு - அபியும் நானும்
சிறந்த படம் மூன்றாவது ப‌ரிசு - சந்தோஷ் சுப்பிரமணியம்
சிறந்த படம் சிறப்புப் ப‌ரிசு - மெய்ப்பொருள்
பெண்களை உயர்வாக சித்த‌ரிக்கும் படம் - பூ
அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளை பிரதிபலிக்கின்ற படம், முதல் ப‌ரிசு - வல்லமை தாராயோ
அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளை பிரதிபலிக்கின்ற படம், இரண்டாம் ப‌ரிசு - வண்ணத்துப்பூச்சி
சிறந்த நடிகர் - கமல்ஹாசன்
சிறந்த நடிகை - சினேகா (பி‌ரிவோம் சந்திப்போம்)
சிறந்த நடிகர் சிறப்புப் ப‌ரிசு - சூர்யா (வாரணம் ஆயிரம்)
சிறந்த நடிகை சிறப்புப் ப‌ரிசு - த்‌ரிஷா (அபியும் நானும்)
சிறந்த வில்லன் நடிகர் - ராஜேந்திரன் (நான் கடவுள்)
சிறந்த நகைச்சுவை நடிகர் - வடிவேலு (காத்தவராயன்)
சிறந்த நகைச்சுவை நடிகை - கோவை சரளா (உளியின் ஓசை)
சிறந்த குணச்சித்திர நடிகர் - பிரகாஷ்ரா‌ஜ் (பல படங்கள்)
சிறந்த குணச்சித்திர நடிகை - பூஜா (நான் கடவுள்)
சிறந்த இயக்குனர் - ராதாமோகன் (அபியும் நானும்)
சிறந்த கதாசி‌ரியர் - தமிழ்ச்செல்வன் (பூ)
சிறந்த உரையாடல் ஆசி‌ரியர் - மு.கருணாநிதி (உளியின் ஓசை)
சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா (அஜந்தா)
சிறந்த பாடலாசி‌ரியர் - வாலி (தசாவதாரம்)
சிறந்த பின்னணி பாடகர் - பெ‌ள்ளிரா‌ஜ் (சுப்பிரமணியபுரம்)
சிறந்த பின்னணி பாடகி - மஹதி (நெஞ்சத்தை கிள்ளாதே)
சிறந்த ஒளிப்பதிவாளர் - ஆர்தர் ஏ.வில்சன் (நான் கடவுள்)
சிறந்த ஒலிப்பதிவாளர் - ரவி (வாரணம் ஆயிரம்)
சிறந்த எடிட்டர் - ப்ரவீன் - ஸ்ரீகாந்த் (சரோஜா)
சிறந்த கலை இயக்குனர் - ரா‌‌ஜீவன் (வாரணம் ஆயிரம்)
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - கனல் கண்ணன் (சிலம்பாட்டம்)
சிறந்த நடன ஆசி‌ரியர் - சிவசங்கர் (உளியின் ஓசை)
சிறந்த ஒப்பனை கலைஞர் - மைக்கேல் வெஸ்ட்மோர், கோதண்டபாணி (தசாவதாரம்)
சிறந்த தையல் கலைஞர் - ரவீந்திரன் (பி‌ரிவோம் சந்திப்போம்)
சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஸ்ரீலட்சுமி (வண்ணத்துப்பூச்சி)
சிறந்த பின்னணி குரல் - ஆண் - எம்.ஏ.பிரகாஷ் (கி.மு.)
சிறந்த பின்னணி குரல் - பெண் - சவீதா (பல படங்கள்)

Share this Story:

Follow Webdunia tamil