Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா,ரஜினி பட இயக்குனர் இடையே 2 -1/2 ஆண்டு பேச்சுவார்த்தை

sinoj
திங்கள், 1 ஏப்ரல் 2024 (16:43 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது, சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துள்ளார்.சமீபத்தில்  இப்படத்தின் டீசர் வெளியானது.
 
இதற்கிடையே இந்தியில் அக்சய்குமார் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தை தயாரித்து வருகிறார்.
 
அதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடித்து வருகிறார்.
 
இந்த நிலையில், ஜிகர்தண்டா, ஜிகர்தண்டா 2, பேட்ட, ஜகமே தந்திரம், மகான் உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சூர்யா 44 படம் பற்றிய அதிகார்ப்பூர்வ அப்டேட் கடந்த சனிக்கிழமை வெளியானது.
 
இந்த நிலையில், சூர்யாவுக்கும், கார்த்திக் சுப்புராஜூக்கும் இடையே கிட்டத்தட்ட 2.5 ஆண்டுகளாக  இப்படம் தொடர்பாக பேச்சுவர்த்தை நடந்து வந்ததாக இப்பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
 
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாகவே பேச்சுவார்த்தை தொடங்கியிருந்தாலும், இருவரும் வேறு படங்களில் பிஸியானதால் தாமதாகிவிட்டதாக கூறியுள்ளார்.
 
மேலும் சரியான நேரத்திற்கு காத்திருந்து, இப்படத்தின் ரகசியத்தை பாதுகாப்பானது முக்கியமானது என்பதாலும், இருவரும் இணைந்து பணியாற்ற ஆர்வம் கொண்டிருந்ததாலும்,   இப்போது சரியான  நேரம் என்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். சூர்யா,  கார்த்திக் சுப்புராஜ் இடையே 2.5 ஆண்டுகள் பேச்சுவார்த்தை நடந்தது என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments