Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்குக்கு மட்டுமே இவ்வளவு கோடின்னா, மொத்தமா எத்தனை கோடி வரும்?

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (13:40 IST)
ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் தெலுங்கு விநியோக உரிமை, 80 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


 

 
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் சேனல் ரைட்ஸ், மொத்தமாக 110 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் தெலுங்கு விநியோக உரிமை, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் சேர்த்து 80 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். தமிழ் மற்றும் ஹிந்தியில் நேரடியாகப் படமாக்கி, மற்ற மொழிகளில் டப்பிங் மட்டுமே செய்யப்படும் இந்தப் படத்துக்கு, இவ்வளவு தொகை என்பது அதிகம்தான் என்கிறார்கள்.
 
தமிழ், தெலுங்கில் நேரடியாக எடுத்ததாக சொல்லப்பட்ட ‘பாகுபலி’ படத்தின் தமிழ் விநியோக உரிமையே 47 கோடி ரூபாய்க்குத்தான் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ‘2.0’ படத்தை 400 கோடி ரூபாய் செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. எமி ஜாக்சன் ஹீரோயினாக நடிக்க, அக்‌ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் க்யூட் லுக்கில் தெறிக்கவிடும் ரகுல் சிங்கிம் ஃபோட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த ‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா!

இந்தியன் 3 மீண்டும் ஷூட்டிங் போக இத்தனை கோடி வேண்டும்… வெடிகுண்டை தூக்கிப் போட்ட ஷங்கர்!

சூர்யா சொன்னபடி நெருப்பு போல் இருந்ததா ‘கங்குவா’ .. திரைவிமர்சனம்..!

’அமரன்’ படத்தை தூக்க மறுத்த தியேட்டர்கள்.. ‘கங்குவா’ ரிலீஸாகியும் குறையாத கூட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments