Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2.0 படத்தில் ரஜினி குள்ளனாக நடிப்பது உறுதி: சுவாரஸ்ய தகவல்கள்!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (11:03 IST)
2.0 படத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார்,  எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முதல் பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாகவும், இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகிவரும் படம் என்ற பெருமையோடு 2.0 படம் உருவாகி  உள்ளது.

 
2.0 படத்தில் ரஜினி குள்ளனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது உண்மைதான் என்று இப்போது ரிப்போர்ட்டுகள் வந்துள்ளன.  ஷங்கர் இயக்கிய பரமாண்ட படமான எந்திரன் 2 ம் பாகமான 2.0 வில் ரஜினி 5 வேடங்களில் நடிக்கிறார் என்றும், அவருக்கு  வில்லனாக வரும் அக்சய் கூமார் 12 வேடங்களில் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளன.
 
ரஜினி குள்ளனாக நடிப்பது உறுதி. 2.0 வின் முதல் நாளில் ரஜினியுடன் சில குள்ளர்கள் நடித்தார்கள் என்று உறுதி ஆகியுள்ளது.  அக்சய் குமார் ஒவ்வொரு ரோலுக்கு ஒவ்வொரு உடலமைப்பை கொண்டு நடித்தார் என்றும் கூறப்படுகிறது. 2.0 படத்திற்கு 3டி  இன்சார்ஜ் ஆசிஷ் மிட்டல், சுரபி தம்பதிகள்தான். இவர்கள் பல படங்கஉக்கு 3டி டெக்னாலஜி கேமராவில் ஷூட் பண்ணி  தந்திருந்த போதிலும், இதில் இரண்டு கேமெராக்க வைத்து ஷூட் பண்ணுவார்களாம்.
 
முதம்முறையாக 3டியில் தன்னை சூப்பர் ஸ்டார் ரஜினி பார்த்தபோது, அவர் முகத்தில் ஒரு டார்ச் அடித்ததுபோல் ஒரு வியப்பு,  மகிழ்ச்சி மின்னிட்டு போனதாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments