Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பீ‌ட்சா இய‌க்குன‌ரி‌ன் புதுமையான கிரியேஷன்ஸ்

Webdunia
வெள்ளி, 9 மே 2014 (19:12 IST)
ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ் என்று தான் ஆரம்பித்திருக்கும் நிறுவனத்திற்கு பெயர் சூட்டியிருக்கிறார் பீட்சா படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ். 
 
இந்த பேனர் பெயரில் படங்களை தயாரிக்கப் போகிறீர்களா..? என்றால்.. இல்லை, இது சினிமா எடுப்பதற்கு ஏற்படும் பிரச்சனைக‌ள் சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து தீர்த்து வைக்கும். அது மட்டுமல்லாமல், குறும்படங்களை எங்கள் நிறுவனமே ஒரு விலை கொடுத்து வாங்கி அதை வெளியீடும் செய்து வைக்கும். 
 
மேலும் திரைப்படத்தின் கதையை எங்களிடம் சொன்னால் அதற்கேற்ப நடிக, நடிகைகளை தேர்வு செய்து தருவது என சினிமாவுக்கு சம்பந்தமான பல்வேறு வேலைகளை தனது நிறுவனம் செய்து தரப்போகிறது. இதனால் படம் எடுப்பவர்களுக்கு நேரமும், பணமும் மிச்சமாகும் என்கிறார் சுப்பாராஜ்.

இசைஞானி பிறந்தநாள்: அசத்தல் போஸ்டரை வெளியிட்ட ‘இளையராஜா’ படக்குழு!

மகள் பவதாரணி மரணம்..! தனது பிறந்தநாளை புறக்கணித்த இளையராஜா..!!

அண்ணனுக்கும் பிறந்த நாள்.. தம்பிக்கும் பிறந்த நாள்.. இரட்டிப்பு சந்தோஷம்: கமல்ஹாசன்

நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

அஞ்சாமை திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

Show comments