Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேகமாக வளரு‌ம் இ‌ந்‌திர‌ஜி‌த்

Webdunia
வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (13:24 IST)
பிரபல படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் மகனும், இயக்குனருமான கலாபிரபு சக்கரக்கட்டி படத்திற்குப் பின் இரண்டாவதாக இயக்கும் படம் இந்திரஜித். 
மணிரத்னம் இயக்கிய கடல் படத்துக்குப் பின் கொளதம் கார்த்திக் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சிவம் எனும் மெகா தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் சோனாரிகா நடிக்கிறார். இந்தப் படத்துக்கு, கவிஞர் அறிவுமதியின் மகன் ராசாமதி ஒளிப்பதிவு செய்து வருகிறார். 
 
சென்னை மற்றும் கோவாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்திருக்கும் படக் குழுவினர், அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு புதுச்சேரியை தேர்வு செய்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கும் தாணு, வேகமாக படத்தை முடிக்க சொல்லியிருக்கிறார். அதனால், திட்டமிட்டபடி படத்தை முடிக்கவுள்ளார் கலாபிரபு. 

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments