Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடுகளில் முண்டாசுப்பட்டி வசூல் நிலவரம்

Webdunia
செவ்வாய், 17 ஜூன் 2014 (11:24 IST)
முன்னணி நடிகர்களின், இயக்குனர்களின் படங்கள் மட்டுமே வெளிநாடுகளில் திரையிடப்படும் காலம் மலையேறிவிட்டது. இளம் ஹீரோக்களின் படங்களும் இப்போது பரவலாக வெளிநாடுகளில் திரையிடப்படுகிறது. முண்டாசுப்பட்டி போன்ற ஸ்டார் வேல்யூ இல்லாத சின்ன பட்ஜெட் படங்களும் அதன் வித்தியாசமான கதையமைப்புக்காக வெளிநாடுகளில் திரையிடப்படுவது வரவேற்க வேண்டிய அம்சம்.
சென்ற வாரம் வெளியான முண்டாசுப்பட்டி யுஎஸ்ஏ யிலும் திரையிடப்பட்டது. முதல் மூன்று தினங்களில் ஆறு திரையிடல்களில் 5,523 டாலர்களை படம் வசூலித்துள்ளது. நமது ரூபாயில் 3.32 லட்சங்கள்.
 
கன்டாவில் மூன்று திரையிடல்களில் 499 டாலர்களை வசூலித்துள்ளது. ரூபாயில் ஏறக்குறைய முப்பதாயிரம் ரூபாய்கள்.
 
மலேசியாவில் மஞ்சப்பை வெற்றிகரமாக ஓடுகிறது. சென்ற வாரம் இதன் ப்ரீவியூ காட்சிகள் நடத்தப்பட்டன. இரண்டு திரையிடல்களில் 4.77 லட்சங்களை வசூலித்துள்ளது. 
 
இங்கு கோச்சடையான் இதுவரை 1.78 கோடியை வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணமா? இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் பரபரப்பு..!

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

Show comments