Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லட்சுமி ராமகிருஷ்ணனின் நெருங்கிவா முத்தமிடாதே

Webdunia
வியாழன், 15 மே 2014 (17:39 IST)
குணச்சித்திர நடிகையாக அறிமுகமாகி ஆரோகணம் படத்தின் மூலம் இயக்குனரானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அவரின் இரண்டாவது படமான நெருங்கிவா முத்தமிடாதே படத்தின் டைட்டில் டிஸைனை வெளியிட்டுள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணனின் ஆரோகணம் 2012ல் வெளியானது. குறுகிய காலகட்டத்தில் குறைவான பட்ஜெட்டில் இந்தப் படத்தை அவர் இயக்கினார். ஆரோகணம் படத்தின் பட்ஜெட்டை கேட்கும் போது நானும் படம் பண்ணலாம் போலுள்ளது என்று பாலசந்தர் லட்சுமி ராமகிருஷ்ணனை பாராட்டினார். படம் சில திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது.
 
ஆரோகணம் கமர்ஷியலாக போகாத போதும் தொடர்ந்து படம் இயக்குவது என்ற கொள்கையிலிருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் பின் வாங்கவில்லை. அவரின் இரண்டாவது படத்துக்கு லாரிகளின் பின்புறம் எழுதி வைத்திருக்கும், நெருங்கிவா முத்தமிடாதே வாசகத்தை பெயராக்கியுள்ளார். அதன் டைட்டில் டிஸைனை தற்போது வெளியிட்டுள்ளனர்.
 
ஆரோகணத்தை தயாரித்தவர்களே இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்கள்.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments