மாலினிக்கும் பத்மினிக்கும் யு
, புதன், 1 ஜனவரி 2014 (16:04 IST)
இம்மாதம் திரைக்கு வரவிருக்கும் மேலும் இரு படங்களுக்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
மேஜிக் பாக்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் குறும்பட இயக்குனர் அருண் குமார் இயக்குனராக அறிமுகமாகும் படம் பண்ணையாரும் பத்மினியும். பண்ணையாருக்கு அவரது பிரிமியர் பத்மினி கார்மீதானே மோகமே படத்தை மையம். பண்ணையாராக ஜெயபிரகாஷ் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா முக்கியமான வேடம் ஏற்றுள்ளனர். கௌரவ வேடத்தில் சினேகா.இம்மாதம் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்துக்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இம்மாதம்
வெளியாகவிருக்கும் இன்னொரு படமான மாலினி 22 பாளையங்கோட்டை படத்துக்கும் சென்சார் யு சான்றிதழ் தந்துள்ளது.