Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்கழி 16 ஆடியோ விழா

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2010 (15:30 IST)
பொதுவாக திரைப்பட விழாக்களை தவிர்க்கும் பாலுமகேந்திரா மார்கழி 16 படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் உற்சாகமாக கலந்து கொண்டார். தனது பேச்சில் அதற்கான காரணத்தையும் அவர் தெ‌ரிவித்தார்.

பாலுமகேந்திராவின் இக்கட்டான காலகட்டத்தில் அவருக்கு உதவியவர் பானுசந்தர். அவரது படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் (ஓ வசந்த ராஜ ா பாடலில் அர்ச்சனாவுடன் சட்டைப் போடாமல் டூயட் பாடுவாரே, அவரேதான்). அந்த பானுசந்த‌ரின் மகன் ஜெயந்த் ஹீரோவாக அறிமுகமாகும் படம்தான் மார்கழி 16.

குஷ்பு, லிசி ப ்‌ ரியதர்ஷன், சுஹாசினி ஆகியோர் முதல் ஆடியோ சிடியை வெளியிட்டனர். விழாவில் வி.சி.குகநாதன், வெங்கடேஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு ஜெயந்தை வாழ்த்தினர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியுடன் நடிப்பது சிறந்த அனுபவம்… ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சி!

ஃபஹத் பாசில் நடிக்கும் பாலிவுட் படத்தின் டைட்டில் இதுதான்… இயக்குனர் கொடுத்த் அப்டேட்!

21 நாட்களில் புஷ்பா 2 படைத்த வசூல் சாதனை… டங்கல் & பாகுபலி 2 வை முந்துமா?

லக்கி பாஸ்கர் இயக்குனர் வெங்கட் அட்லூரியோடு கைகோர்க்கும் சூர்யா?

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

Show comments