Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிழைக்கத் தெரிந்த நடிகைகள்

Webdunia
திங்கள், 12 மே 2014 (14:59 IST)
’எந்த காலத்திலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். குடும்ப பாங்கான கேரக்டர் என்றால் மட்டும் என்னை அனுகலாம்’. என்று வீட்டு வாசலில் போர்டு மாட்டாத குறையாக பேசி வந்த நடிகைகள் எல்லாம், தற்போது கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றால் நடிப்புத் தொழிலை விட்டுவிட்டு போக வேண்டியதுதான் என்பதை புரிந்து வைத்திருக்கிறார்கள். 
‘கும்கி’, ‘சுந்தரபாண்டியன்’, ‘பாண்டிய நாடு’ படங்களில் நடித்த லட்சுமி மேனன் ஆரம்பத்தில் கவர்ச்சியாகவும், முத்த காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவர்தான். ஆனால், சமீபத்தில் விஷாலுடன் ஜோடியாக நடித்து வெளியான ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தில் முத்தக் காட்சியில் நடித்தார்.

அதைப்போல, தற்போது ’கண்ட நாள் முதல்’, ‘அழகிய அசுரா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் நாயகியாக நடித்த ரெஜினாவும் ’கதைக்கு தேவை என்றால் கவச்சியாக நடிப்பது தப்பில்லை’ என்று பேட்டி கொடுத்து, அதன்படி கவர்ச்சியாக சில படங்களில் நடித்தும் வருகிறார்.
 

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments