Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பரில் வெளியாகும் பிசாசு

Webdunia
வியாழன், 18 செப்டம்பர் 2014 (18:37 IST)
இருண்மையான டார்க் படங்கள் எடுப்பதில்தான் மிஷ்கினுக்கு விருப்பம். அவரது த்ரில்லர் படங்கள்கூட மிக இருண்மையானவை. தற்போது இயக்கி வரும் பிசாசு படமும் அதே ஜானரில்தான் தயாராகி வருகிறது.
 
பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் பிசாசு படம் குறைந்த முதலீட்டில் தயாராகிறது. நவம்பரில் படத்தை வெளியிடும் நோக்கத்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மிஷ்கின்.
 
பிசாசைத் தொடர்ந்து 2008 -இல் தன்னுடைய இயக்கத்தில் வெளியான அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் உள்ளார் மிஷ்கின். அஞ்சாதேயில் நரேன், பிரசன்னா, அஜ்மல், விஜயலட்சுமி நடித்திருந்தனர். படத்தில் அஜ்மலும், பிரசன்னாவும் இறந்துவிடுவர். அதனால் இரண்டாம் பாகத்தில் நரேன், விஜயலட்சுமி மட்டும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments